About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 4, 2011

பிலாக்கருக்கு தேவையான அழகான 20க்கும் மேற்ப்பட்ட மெனுபார் (Navigation Bar)



நம்முடைய பிலாக்கரில் சேர்க்க 20 க்கும் மேற்ப்பட்ட வித விதமான அழகான மெனுபாரை எப்படி நம்முடைய தளத்தில் சேர்ப்பது எப்படி என்று காணபோகிறோம்.
     

மெனுபார் #1 


மெனுபார் #2


மெனுபார் #3

மெனுபார் #4

மெனுபார் #5

மெனுபார் #6

மெனுபார் #7

மெனுபார் #8

மெனுபார் #9

மெனுபார் #10 

மெனுபார் #11

மெனுபார் #12

மெனுபார் #13

மெனுபார் #14

மெனுபார் #15

மெனுபார் #16

மெனுபார் #17

மெனுபார் #18


மெனுபார் #19

மெனுபார் #20

மெனுபார் #21


மேலே உள்ள மெனுபார் டிசைன்களில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DASSBOARD - LAYOUT - ADD A GADGET- HTML/ JAVASCRIPTஎன்ற இடத்திருக்கு செல்லவும். அதில் உங்களுக்கு தேவையான மெனுபாரின் HTML CODE காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.  

பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோஇருக்கும் 

இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து SAVE கொடுத்துவிடவும்.

உதாரணமாக : நீங்கள் உங்கள் தளத்தின் HOME PAGE செட் செய்ய விரும்பினால் 



  • YOUR PAGE URL">HOME


  •  




    கொடுத்து SAVE செய்து விட்டால் HOME என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய தளத்தின் முகப்பு பக்கதிருக்கு சென்று விடும். 

    No comments: